Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மக்கள் வளர்ச்சி நூல் அறிஞர்

    SOME RELATED SENTENCES FOR மக்கள் வளர்ச்சி நூல் அறிஞர்

    English SentencesTamil Meaning
    A crowd of people மக்கள் கூட்டம்
    A crowd of people gathered மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர்
    A lion entered in the people residential area ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது
    A populous city ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம்
    Bad men make good lawyers கெட்ட மனிதர்கள் நல்ல வழக்கு அறிஞர்கள் ஆவார்கள்
    But now-a-days, people accept only fresh packets. ஆனால் இப்பொழுதெல்லாம் மக்கள் புதிய தயிர் பொட்டலத்தைதான் விரும்புகிறார்கள்.
    Cities are growing பட்டணங்கள் வளர்ச்சியடைகின்றன
    He is a biblioklept அவன் ஒரு நூல் விரும்பி
    I am filled with ambition for the welfare of the people நமது மக்கள் நலனுக்காக என் உயிரை விடும் தயார்நிலையில் இருக்கிறேன்
    I have like your facebook page உங்கள் முகநூல் பக்கம் எனக்குப் பிடித்து இருக்கிறது
    I have many books என்னிடம் பல புத்தகம் உள்ளது / நான் பல நூல்களை வைத்துள்ளேன்
    In some parts of Africa people ride on oxen just as we ride on horses ஆப்பிரிக்கா கண்டத்தில் நாம் குதிரை சவாரி செய்வது போல் மக்கள் எருதுகளின் மேல் சவாரி செய்கிறார்கள்
    Most of the people would agree with ti பொரும்பாலான மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள்
    On the close of the Court the Crowd ran to the room of the judge நீதிமன்றம் மூடப்பட்டதும், மக்கள் கூட்டம் நீதிபதியின் அறைக்கு ஓடியது
    People are afraid of the tiger மக்கள் புலியைக் கண்டு பயப்படுகிறார்கள்
    People are in favour of family planning programme குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்
    People bathe in the river மக்கள் நதியில் குளிக்கிறார்கள்
    People come from far and near to see Taj Mahal தாஜ் மஹாலை பார்ப்பதற்கு எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்
    People kill the elephants for their tusks மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்
    People love to grow this tree மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள்
    People love to sit in the shade of this tree மக்கள் இந்த மரத்தின் நிழலில் அமர விரும்புகிறார்கள்
    People of the nation நாட்டின் மக்கள்
    Poor people live in a hut ஏழை மக்கள் ஒரு குடிசையில் வாழ்கின்றனர்
    Poor people live in small huts ஏழை மக்கள் சிறு குடிசைகளில் வசிக்கிறார்கள்
    Some people live by selling buffalo’s milk எருமைப் பாலை விற்று சில மக்கள் பிழைக்கின்றனர்
    The downtrodden people one day rose against the goverment ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள்
    The people rang the bells for joy மக்கள் மகிழ்ச்சிக்காக மணி அடித்தார்கள்
    There are many people in this area இந்த பகுதியில் ஏராள மக்கள் உண்டு
    There is a long line of people outside the theater திரையரங்கின் வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்
    Today’s students are tomorrow’s citizens இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள்
    When people tell lies, they lose credibility மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள்


    comments powered by Disqus